அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்தெழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்கவரைப் பொற்கொடியோ டெய்தி
மகிழுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 70
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக