அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
மாலூன்றிச் செய்யும் மணம்தகைந்து சுந்தரனைக்
காலூன்றி ஆனக் கருணையாய்க் - கோலூண்றித்
தந்த விருத்த சதுர்வே தியனாக
வந்தமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 71
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக