அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
நஞ்சணியும் கண்டமலை நாளும் அடியவர்தம்
வஞ்சவினை தானறுக்க வந்தமலை - நெஞ்சை
இளக்குமலை அன்பர்க்கு இனியபேர் இன்பம்
வளர்க்குமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 81
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக