அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
பைஅரவம் சூடுமலை பத்தர்பணிந் தேத்துமலை
கையில்மழு மாந்தரித்த காட்சிமலை - துய்ய
நதிஅணியும் வேணியின்மேல் நாறுமலர்க் கொன்றை (நறுமலர்க் கொன்றை ??)
மதிஅணியும் அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 82
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக