அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
துன்பம் அகற்றுமலை தொல்வினையை நீக்குமலை
அன்பர்தமை வாஎன்று அழைக்குமலை - தன்பதத்தைக்
காட்டுமலை தன்னைக் கருத்திலுறும் அன்பரிடர்
வாட்டுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 86
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக