அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
போதமுற்ற மெய்யடியார் புந்தியிலே வேஓடிப்
பாதமுச்சி மட்டாய்ப் படர்ந்தமலை - நாதம்
தழைக்குமலை அன்பர் தபோதனரை வாஎன்று
அழைக்குமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 87
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக