அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
பச்சைநிறம் தானாகிப் பாதிவடிவு ஆனமலை
கச்சைஎனக் கட்செவியைக் கட்டுமலை - நிச்சயமாய்
மாளும் அடியேனை மாளா வகைஅருளி
ஆளுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 91
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக