அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

மானொருகை வெற்றி மழுஒருகை ஆனமலை
ஞானமுனி வோர்கள்நித்தம் நாடுமலை - யானை
உரித்தமலை அம்மை உமைபாலே யார்க்கும்
அருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 92

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026