அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

எல்லாரும் காணற்கு இனியமலை என்னுடைய
பொல்லா வினைஅறுக்கப் போந்தமலை - சொல்லாரும்
நல்லமலை பொல்லாரை நாசமுறப் பார்க்கைக்கு
வல்லமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 94

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026