அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
ஆழி நெடுமால் அயற்குமரி தானமலை
ஊழின்வினை அன்பர்க்கு ஒழிக்குமலை - ஆழியிலே
நஞ்சழலைக் கண்டு நடுங்கினரைக் காக்குமலை
அஞ்சுமுகத்து அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 95
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக