அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
எத்திசையும் தோற்றுமலை ஏறுகந்து நின்றமலை
சித்திவரம் ஈந்தருளிச் செய்தமலை - முத்தர்மனம்
பூணுமலை அண்டர் புகழுமலை நீண்டதொரு
மாணுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 96
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக