அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
வானத்துப் பூந்தருவை வாங்கிக் களிறுபிடி
யானைக்கு நீட்டி அணையுமலை - ஞானத்தர்
உன்னுமலை எந்நாளும் ஓம்நமச்சி வாயகுரு
மன்னுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 98
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக