அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

அழியாத முத்தி அளிக்குமலை அன்பர்க்கு
ஒழியா வினையை ஒழித்துக் - கழியாத
ஏற்றுப் பிறப்பை இனிஅமையும் என்றருளி
மாற்றுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 99

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026