திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
சிந்தையிலும் என் தன் சிரத்தினுலும் சேரும்வகை
வந்தவனை மண்ணிடைநாம் வாராமல் - தந்தவனை
மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதலால்
ஏதுசொலி வாழ்த்துவேன் இன்று
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 100
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக