Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar
என்னை உடையவன்வந்து என்னுடனாய் என்னளவில்
என்னையுந்தன் ஆளாகக் கொள்ளுதலால் - என்னை
அறியப் பெற் றேன் அறிந்த அன்பருக்கே ஆளாய்ச்
செறியப்பெற் றேன்குழுவிற் சென்று
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 99
PREV
|
NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக