திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

இக்கணமே முத்தியினை எய்திடினும் தான் நினைந்த
அக்கணமே ஆனந்தம் தந்திடினும் - நற்கணத்தார்
நாயகற்கும் நாயகிக்கும் நானடிமை எப்பொழுதும்
ஆயிருத்தல் அன்றியிலேன் யான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 98

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026