திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத்
தூலத்தே நின்று துலங்காமல் - காலத்தால்
தாளைத்தந்து என்பிறவித் தாளை அறஇழித்தார்க்(கு)
ஆளன்றி என்மா றதற்கு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 97

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026