திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
ஆளுடையான் எந்தரமும் ஆளுடையா னேஅறியும்
தாளுடையான் தொண்டர் தலைக்காவல் - நாளும்
திருவியலூர் ஆளும் சிவயோகி இன்றுஎன்
வருவிசையை மாற்றினான் வந்து
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 96
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக