திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
குற்றம் அறுத்(து) என்னியாட் கொண்டருளித் தொண்டனேன்
உற்ற தியானத்(து) உடனுறைவர் - முற்றவரின்
மாட்சியுமாய் நிற்பர்யான் மற்றொன்றைக் கண்டிடின் அக்
காட்சியுமாய் நிற்பார் கலந்து
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 95
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக