திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
அகளத்தில் ஆனந்தத்(து) ஆனந்தி யாயே
சகளத்தில் தையலுடன் தோன்றி - நிகளத்தைப்
போக்குவதும் செய்தான்தன் பொன்னடிஎன் புன்தலைமேல்
ஆக்குவதும் செய்தான் அவன்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 94
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக