திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்
தாங்களே சட்டஉறங்குவர்கள் - ஆங்கு அதுபோல்
ஐயன் அருட்கடைக்கண் ஆண்ட தற்பின் அப்பொருளாய்ப்
பைய விளையுமெனப் பார்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 13

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026