திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
உள்ள முதல் அனைத்தும் ஒன்ற உருகவரில்
உள்ளம் உருகவந்து உன்னுடனாம் - தெள்ளி
உணரும் அவர் தாங்கள் உளராக என்றும்
புணரவர நில்லாப் பொருள்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 14
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக