திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 15
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக