திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

மெல்வினையே என்ன வியனுலகில் ஆற்றரிய
வல்வினையே என்ன வரும் இரண்டும் - சொல்லில்
சிவதன்ம மாம் அவற்றிற் சென்றதிலே செய்வாய்
பவகன்மம் நீங்கும் படி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 16

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026