திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

ஆதியை அர்ச்சித்தற்(கு) அங்கமும் அங்கங்கே
தீதில் திறம்பலவும் செய்வனவும் - வேதியனே!
நல்வினையாம் என்றே நமக்கும் எளி தானவற்றை
மெல்வினையே என்றதுநாம் வேறு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 17

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026