திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
பாதகம் என்றும் பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்பக்
கண்டு ஈசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
சண்டீசர் தன்செயலால் தான்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 19
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக