திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
கொண்ட(து) ஒரு பொருளைக் கோடிபடக் கூறுசெயின்
கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் - கொண்ட
இருபொருளும் அன்றியே இன்ன(து) இது வென்னாது
ஒருபொருளே ஆயிருக்கும் உற்று
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 24
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக