திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

அஞ்செழுத்து மேஅம்மை அப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றறிந்(து) - அஞ்செழுத்தை
ஓதப்புக்(கு) உள்ள மதியும் கெடில் உமைகோன்
கேதமற வந்தளிக்கும் கேள்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 25

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026