திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
காண்கின்றது ஓர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் - காண்கின்றார்
காண்பானும் காணப் படும்பொருளும் அன்றியே
காண்கையினால் கண்டனரே காண்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 27
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக