திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

பேசாமை பெற்றதனில் பேசாமை கண்டனரைப்
பேசாமை செய்யும் பெரும்பெருமான் - பேசாதே
எண்ணொன்றும் வண்ண மிருக்கின்ற யோகிகள்பால்
உள்நின்றும் போகான் உளன்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 28

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026