திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

பற்றினுள் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப்
பற்றுவிடில் அந்நிலையே தானே பரமாகும்
மற்றும் இது சொன்னேன் மதி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 30

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026