திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

உணராதே யாதும் உறங்காதே உன்னிப்
புணராதே நீபொதுவே நிற்கில் - உணர்வரிய
காலங்கள் செல்லாத காலத்துடன் இருத்தி
காலங்கள் மூன்றினையும் கண்டு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 31

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026