திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல உடம்பாம் முதல்நான்கும் - மேலைச்
சிவமாம் பரிசினையும் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் பரிசறுப்பார் பார்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 37
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக