சாம்பொழுதும் ஏதும் சலமில்லை; செத்தாற்போல் ஆம்பொழுதிலே அடைய ஆசையறில் - சோம்புதற்குச் சொல்லும் துணையாகும் சொல்லாத தூய்நெறிக்கண் செல்லும் துணையாகும் சென்று