திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

துன்பமாம் எல்லாம் பரவசனாய்த் தான்துவளில்
இன்பமாம் தன்வசனாய்த் தானிருக்கில் - என்பதனால்
நின்வசனா யேஇருக்கின் நின்னுடனாம் நேரிழையாள்
தன்வசனா யேயிருப்பன் தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 46

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 25, 2026