Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar
தன்னைப் பெறுவதின்மேல் பேறில்லைத் தான் என்றும்
தன்னைத்தான் பெற்றவன்தான் ஆரென்னில் - தன்னாலே
எல்லாந்தன் உட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே
எல்லாமாய் நிற்கும் இவன்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 45
PREV
|
NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக