திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

தம்மில் சிவலிங்கம் கண்டு அதனைத் தாம்வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு
பூவாக்கிப் பூவழியா மல்கொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றே உடல்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 44

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026