திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

அன்பேஎன் அன்பேஎன்(று) அன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 55

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026