திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கு மெய்ஞ்ஞானம்
வித்தும் அதன் அங்குரமும் மெய்உணரில் - வித்து அதனில்
காணாமையால் அதனைக் கைவிடுவர் கண்டவர்கள்
பேணாமையால் அற்றார் பேறு

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 57

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026