திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
ஒன்றன்று இரண்டன்று உளதன்று இலதன்று
நன்றன்று தீதன்று நானன்று - நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று
தலையன்று அடியன்று தான்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 58
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக