திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

செய்யாச் செயலையவன் செய்யாமை கண்டுதனைச்
செய்யாச் செயலிற் செலுத்தினால் - எய்யாதே
மாணவக! அப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமும் இத்தால் அறி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 59

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026