திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
சிவன்முதலே அன்றி முதலில்லை என்றும்
சிவனுடையது என்னறிவ தென்றும் - சிவனவன(து)
என்செயல தாகின்றது என்றும் இவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 64
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக