திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
இன்று இச் சமயத்தில் அல்லதுமற்று ஏழையுடன்
ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் - இன்று இங்கே
அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவரார்
எங்கும் இலை கண்டாய் இது
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 65
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக