திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

ஓடம் சிவிகை உலவாக் கிழி அடைக்கப்
பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - ஏடுஎதிர்வெப்பு
என்புக்கு உயிர்கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்குபுகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 70

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026