திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

மன்னன் அருள் எவ்வண்ணம் மானுடர்பால் மாணவக!
அன்ன வகையது அரன் அருளும் - என்னில்
அடியவரே எல்லாரும் ஆங்கவர்தாம் ஒப்பில்
அடியவரே எல்லாம் அறி

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 75

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026