திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத்து ஆக்கில் - தொடங்கி
முளைப்பதும் ஒன் றில்லை முடிவதும் ஒன் றில்லை
இளைப்பதும் ஒன் றில்லை இவர்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 76

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026