திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
தாரத்தோடு ஒன்றாவர் தாரத்து ஓர் கூறாவர்
தாரத்தோடு எங்கும் தலைநிற்பர் - தாரத்தின்
நாதாதத் தேஇருப்பர் நால் தானத் தேஇருப்பர்
வேதாந்தத்தே இருப்பர் வேறு
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 80
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக