திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
பொன்நிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல்
அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் - செந்நிறத்தள்
எந்நிறத்த ளாய் இருப்பள் ஏங்கள் சிவபதியும்
அந்நிறத்தனாய் இருப்பன் ஆங்கு
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 79
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக