திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
ஈறாகி அங்கே முதல் ஒன்றாய் ஈங்கிரண்டாய்
மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் - வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும்
கடனாய் இருக்கின்றான் காண்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 86
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக