திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
கடல் அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்
கடல் அளக்க வாராதாற் போலப் - படியில்
அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம்
கருத்துக்குச் சேயனாய்க் காண்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 90
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக